Might help relieve: Asphyxiation, Breathlessness, Respiration Issues, Cold, Head/Chest Congestion, Headache, Sinus, Nose Blockage. (According to the sticker on their package):
நிவாரணம்: மூச்சு திணறல், மார்பு சளி, தலை பாரம், தலை நீர்க்கோர்வை.
Directions of Use: In Boiled Water add 5g of this powder and take steam.
உபயோகிக்கும் முறை:
5 கிராம் மூலிகை பொடியை தேவையான நீரில் நன்கு கொதிக்க வைத்து வேது / ஆவி பிடிக்கவும்.