About the product:
RAW JUNGLE HONEY - காட்டு தேன்
Most honey found in supermarkets is not raw.
Please Note: This Honey might granulate & crystallize as it is Raw, Unprocessed Jungle Honey!
Crystallized honey proves that honey hasn't been refined, diluted/adulterated in any way. The Truth is that crystallization is a natural, uncontrolled process. The (heavier) glucose in honey separates from liquid fructose due to weather changes/pollination etc.
Always store honey in a glass/an airtight container.
In case of crystallization simply place the honey container in warm water to return it to a liquid state.
Generally, each of our honey bottles might have a different color, consistency, thickness, & even taste.
பல்பொருள் அங்காடியில் கிடைக்கும் பெரும்பாலான தேன் சுத்தமான தேனாக இருக்க வாய்ப்பு குறைவு.
கவனத்திற்கு: இந்த தேன் பதப்படுத்தப்படாதசுத்தமான காட்டுத் தேனாக இருப்பதால், படிகமாக மாறும் தன்மைமிக்கதாக கருதப்படுகிறது.
உண்மை என்னவென்றால், படிகமாக்கல் என்பது இயற்கையான மற்றும் கட்டுப்பாடற்ற செயல்முறையாகும்,ஏனெனில் தேனில் உள்ள (கனமான) குளுக்கோஸ், வானிலை மாற்றங்கள்/மகரந்தச் சேர்க்கை போன்றவற்றால் திரவ பிரக்டோஸிலிருந்து பிரிகிறது. தேனை எப்போதும் ஒரு காற்றுப்புகா கண்ணாடி குடுவையில் வைக்கவும் (கண்ணாடி பாட்டில்) படிகமாகிய தேனை கண்ணாடி குவலையுடன் வெதுவெதுப்பான நீரில் வைக்க வேண்டும். அது திரவ நிலைக்கு திரும்பும்.